ஹாலிவுட்டின் பிரபல நடிகை களிடம் நீண்ட நாட்களாகவே ஒரு விசித்திரமான நடைமுறை உள்ளது. பொது நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றாலோ அல்லது சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றாலோ, உடல் முழுவதையும் வெளிச்சம் போட்டு காட்டும்படியான உடைகளை அணிந்து செல்வர். இப்போது, பாலிவுட் நடிகைகளையும் இந்த விசித்திர நடைமுறை தொற்றி கொண்டுள்ளது.
கல்யாணமான கரீனா கபூர் மற்றும் ஐஸ்வர்யா பச்சனில் துவங்கி, கல்யாணமாகாத கத்ரீனா, அலியா பட், மற்றும் அனுஷ்கா சர்மா வரை, பெரும்பாலான நடிகைகள், உடல் அழகை வெளிச்சம் போட்டு காட்டும் வகையிலான உடைகளில் தான், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.
சமூக ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், 'அட விடுங்க... வேலை வெட்டி இல்லாத இவங்க, எப்போதுமே இப்படித் தான் கத்திக் கொண்டு இருப்பாங்க...' என, அலட்சியமாக பதில் அளிக்கின்றனர், இந்த நடிகைகள்.
The Award season is still on and the stars are having a ball as they strut their finest on the Red carpet. The recent film awards, which took place on January 24, had a fabulous turn out with stars like Amitabh Bachchan, Salman Khan, Ranveer Singh, Rekha, Deepika Padukone, Karisma Kapoor, Huma Qureshi and Kalki Koechlin attending the filmi do in their finest. (Photo: Varinder Chawla)
0 comments:
Post a Comment