விருது வழங்கும் விழாவில் நடிகை சமந்தா கவர்ச்சி உடையில் தோன்றி பரபரப்பு ஏற்படுத்தினார். மறைந்த தெலுங்கு நடிகர் நாகேஷ்வரராவ் நினைவு விருது வழங்கும் விழா ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடந்தது. இதில் தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகரராவ், மத்திய மந்திரி வெங்கையாநாயுடு, தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழாவில் இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு நாகேஷ்வரராவ் நினைவு விருது வழங்கப்பட்டது. அவர் மேடையில் ஏறி விருதை பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் நடிகை சமந்தா கவர்ச்சி உடை அணிந்து வந்தார். முதுகு பகுதியில் துணியே இல்லாமல் இருந்தது. அவர் நடந்து வந்தபோது சமந்தாவின் முதுகு கவர்ச்சியை பார்க்க அவர் பின்னால் ரசிகர்கள் திரண்டனர். பாதுகாவலர்கள் அவர்களை அப்புறப்படுத்தினார்கள்.
விழா மேடையிலும் முக்கிய பிரபலங்கள் சமந்தாவின் முதுகையே பார்த்தனர். சமந்தா நிறைய பட விழாக்களில் விதவிதமான ஆடைகள் அணிந்து பங்கேற்று உள்ளார். ஆனால் இவ்வளவு கவர்ச்சியாக ஆடை அணிந்து இதுவரை வந்தது இல்லை என்று தெலுங்கு பட உலகை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் கூறினார்.

விழாவில் அமிதாப்பச்சன் பேசும்போது நாகேஸ்வரராவ் நினைவு விருது பெற்றது பெருமையாக இருக்கிறது. நாகேஸ்வரராவ் திரையுலகுக்கு நிறைய பங்களிப்பு செய்துள்ளார் என்றார்.
0 comments:
Post a Comment