தனுஷ் இப்போது பாலாஜி மோகன் படத்தில் மாறி எனும் படத்தில் நடித்து வருகிறார் . இப்படத்தை தொடர்ந்து இவர் வேலை இல்லா பட்டதாரி படத்தை இயக்கிய வேல்ராஜ் உடன் இணைகிறார் .
இப்படம் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது . இப்படம் முழுவதும் காதல் கதை. இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் உள்ளன.
எனவே கதாநாயகிகளை தேடிவந்த நிலையில் தற்போது சமந்தா விடம் பேசப்பட்டு அப்படத்தில் நடிக்க உள்ளார்.
அடுத்த கதாநாயகி எமி ஜாக்சன். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத்.
0 comments:
Post a Comment