728x90 google

mobile

  • Latest News

    Powered by Blogger.
    Tuesday 30 December 2014

    அஜித் படம் ஓடாது: பிரபல இயக்குநர் பரபரப்பு தகவல்..!



    ராம் கோபால் வர்மா வழக்கம் போல ட்விட்டரில் எல்லை மீறி வார்த்தைகளை விடுகிறார். ஐ படத்தை பாராட்டுவதாக நினைத்து ஜெயலலிதா, ரஜினியை மட்டம் தட்டியவர் இப்போது என்னை அறிந்தால் படத்தையும் கிண்டல் செய்துள்ளார். 
    ஐ படத்துடன் அஜீத்தின் என்னை அறிந்தால் வெளியாகிறது. அதனை மனதில் வைத்து, ஐ-யுடன் மோதும் படம் ஊமையாகிப் போகும் என ட்விட் செய்துள்ளார். 
    அஜீத் ரசிகர்களை வர்மாவின் இந்த ட்விட் கொந்தளிக்க செய்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அஜித் படம் ஓடாது: பிரபல இயக்குநர் பரபரப்பு தகவல்..! Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top