நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா பட்டத்து யானை மூலம் நடிகையாக அறிமுகமானார்.
ஆனால், அந்தப் படத்துக்குப் பிறகு ஐஸ்வர்யாவுக்கு வேறு வாய்ப்புகள் அமையவில்லை.
மகளுக்காக அர்ஜுனே ஒரு படத்தை தயாரித்து இயக்க உள்ளார்.
ஹீரோயின் ஓரியண்ட் படமான இதில் ஐஸ்வர்யா பிரதான வேடத்தில் நடிக்கிறார். இதனை ஐஸ்வர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது முக்கியமானது.
0 comments:
Post a Comment