கதாநாயகிகளில் நயன்தாரா தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார். அவர் கைவசம் ஏழு படங்கள் உள்ளன. வேறு எந்த நடிகைக்கும் இவ்வளவு படங்கள் இல்லை.
தமிழில் சூர்யா ஜோடியாக 'மாஸ்', சிம்பு ஜோடியாக 'இது நம்ம ஆளு', உதயநிதியுடன் 'நண்பேண்டா', ஜெயம்ரவியுடன் 'தனி ஒருவன்' படங்களில் நடிக்கிறார். விஜய் சேதுபதியுடன் 'நானும் ரவுடிதான்' படத்தில் நடிக்கிறார். புதுமுக நடிகர் சூரியுடன் ‘மாயா‘ படத்தில் நடிக்கிறார்.
இவைகள் தவிர மலையாளத்தில் ‘பாஸ்கர் த ராங்கல்’ என்ற படத்தில் நடிக்கிறார். இன்னும் இரண்டு வருடத்துக்கு அவரிடம் கால்ஷீட் இல்லை. ‘இது நம்ம ஆளு’, ‘நண்பேண்டா’ படங்கள் முடிந்துள்ளது. அடுத்தடுத்து இவை ரிலீசாக இருக்கிறது.
மற்ற படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. தமிழ் இயக்குனர்களின் முதல் தேர்வு நயன்தாராவாகவே இருக்கிறது. அவரிடம் கால்ஷீட் இல்லாவிட்டால்தான் வேறு நடிகைகளை தேடுகிறார்கள். இதனால் தொடர்ந்து முதல் இடத்தை அவர் தக்க வைத்துக் கொண்டு வருகிறார்.
அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலிலும் நயன்தாரா முதல் இடத்தில் இருக்கிறார். 2005–ல் ‘ஐயா’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். ரஜினி, விஜய், சூர்யா, அஜீத், விஷால், சிம்பு, தனுஷ், ஆர்யா, என முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.
பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டு ஒரு வருடமாக படங்களில் நடிக்காமல் இருந்தார். பிறகு காதல் முறிந்ததும் மீண்டும் நடிக்க வந்தார். பழைய மாதிரி பட வாய்ப்புகள் கிடைக்குமா? என சிலர் சந்தேகங்கள் கிளப்பினர். ஆனால் மீண்டும் மளமளவென படங்களில் நடித்து முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

0 comments:
Post a Comment