கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் என்னை அறிந்தால் படம் ரிலீசுக்கு மிகவும் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.
இப்படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் எவ்வளவு வசூல் ஆகும் என பல கேள்விகள் பலரிடம் இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னையின் விநியோக உரிமையை எம்.கே என்டர்பிரைசஸ் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது.
விரைவில் மற்ற இடங்களில் பெரிய தொகைக்கு படம் விலைபோகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. த்ரிஷா மற்றும் அனுஷ்கா நாயகியாக நடித்து வரும் இப்படத்தை ஏ.எம். ரத்னம் தயாரித்திருக்கிறார். இப்படம் வரும் 29ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.
0 comments:
Post a Comment