ஜல்லிக்கட்டு இல்லையென்றால்
என்றால் என்ன ஆகும் ??
என்றால் என்ன ஆகும் ??
ஜல்லிக்கட்டு இல்லையென்றால்
ஜல்லிக்கட்டு காளைகள் இல்லை
காளைகள் இல்லையென்றால்
நாட்டு பசு மாடு இல்லை.
நாட்டு பசு இல்லையென்றால்
சத்தான பால்
கிடைக்காது வெளிநாட்டு பவுடர்
பால்தான்.
ஜல்லிக்கட்டு காளைகள் இல்லை
காளைகள் இல்லையென்றால்
நாட்டு பசு மாடு இல்லை.
நாட்டு பசு இல்லையென்றால்
சத்தான பால்
கிடைக்காது வெளிநாட்டு பவுடர்
பால்தான்.
காளைகள் இல்லையென்றால்
விவசாயம் இல்லை.
விவசாயம் இல்லையென்றால் நாம்
யாரும் இல்லை.
காளைகள்
கேரளாவிற்கு அடிமாட்டுக்கு அனுப்பப்படும்.
விவசாயம் இல்லை.
விவசாயம் இல்லையென்றால் நாம்
யாரும் இல்லை.
காளைகள்
கேரளாவிற்கு அடிமாட்டுக்கு அனுப்பப்படும்.
வெளி நாட்டு மாடுகளை இறக்க
பவுடர் பால்
விற்பனையை ஊக்குவிக்க சில
கார்ப்பரேட் கம்பெனிகளும் PETA
அமைப்பும் செய்யும் சதி தான்
ஜல்லிக்கட்டு தடை.
பவுடர் பால்
விற்பனையை ஊக்குவிக்க சில
கார்ப்பரேட் கம்பெனிகளும் PETA
அமைப்பும் செய்யும் சதி தான்
ஜல்லிக்கட்டு தடை.
இது புரியால் சிலர்
ஜல்லிக்கட்டு தடையை ஆதரிக்கின்றனர் !
தெரியாதவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள் !
ஜல்லிக்கட்டு தடையை ஆதரிக்கின்றனர் !
தெரியாதவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள் !
0 comments:
Post a Comment