728x90 google

mobile

  • Latest News

    Powered by Blogger.
    Saturday 10 January 2015

    அஜித்துடன் ஜோடி போடும் சமன்தா



    அஜித்துடன் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து அவர் நடிகும் புதிய படத்தின் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றது.

    ஏற்கனவே வீரம் என்ற வெற்றி படத்தை இயக்கிய சிவா இந்த படத்தை இயகுகிறார்.

    சில வாரங்களாக அனிருத் இசை அமைகிறார் என்ற செய்தி வெளிவந்தது.

    தற்பொழுது கிடைக்கும் சமந்தா அஜித்துடன் முதல் முறையாக ஜோடி போட உள்ளார்.

    என்னை அறிந்தால் படம் வெளிவந்ததும் இதற்கான முறையான அறிவிப்பு வெளிவரும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அஜித்துடன் ஜோடி போடும் சமன்தா Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top